காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

71பார்த்தது
காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம. பொடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 33 கோடி மதிப்பீட்டில் புதிய கால்நடை தீவனத் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதில் மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என் டி சுகுணா சங்கர், டி எஸ் பி மோகன், ஒன்றிய செயலாளர் பட்டுர் அமிர்தலிங்கம், ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர், ம. பொடையூர் மதியழகன், கவுன்சிலர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பாடல்கள் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி