உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

59பார்த்தது
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் இன்று 20-02-2024 மர கன்று நடப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி