அமைச்சர் கணேசன் அவரது மகன் வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம்.

70பார்த்தது
அமைச்சர் கணேசன் அவரது மகன் வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம்.
அமைச்சர் கணேசன் அவரது மகன் வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அமைச்சர் கணேசன் சொந்த ஊரான கழுதூரில் திமுக, மதிமுக, விசிக, தவாக மற்றும் கூட்டனி கட்சி வேட்பாளரான விஷ்னுபிரசாத்தை ஆதரித்து ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி முன்னிலையில் தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ கணேசன், அவரது மகன் வெங்கடேசன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.