கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09. 10. 2023) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மாற்று திறனாளி பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.