வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணிக்கன்குப்பத்தில் சாலை ஓரமாக சாய்ந்து புளியமரத்தை காவல் ஆய்வாளர் நந்தகுமார் ஜெசிபி இயந்திரம் கொண்டு ஓரமாக அகற்றினார். போக்குவரத்திற்கு சரி செய்யப்பட்டது.