பண்ருட்டியில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

79பார்த்தது
பண்ருட்டியில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
பண்ருட்டி வட்டம் கீழ்காங்கேயன்குப்பம் KMK. சிவலிங்கம் உயிரிழந்த செய்தி அறிந்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் MLA நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி