அண்ணாகிராமம்: திமுக செயற்குழு கூட்டம்

58பார்த்தது
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் திமுக ஒன்றிய செயற்குழு கூட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணாகிராமம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் முத்து. சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பிறந்த நாளில் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி