“திமுக பல PhD-க்களை முடித்த கட்சி”- விஜய்க்கு சேகர்பாபு பதிலடி

72பார்த்தது
“திமுக பல PhD-க்களை முடித்த கட்சி”- விஜய்க்கு சேகர்பாபு பதிலடி
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக தேசவிரோத ஆட்சி இல்லை தேசிய ஆட்சி. LKG, UKG பிள்ளைகள் போல மத்திய, மாநில அரசுகள் சண்டையிடுவதாக விஜய் விமர்சிக்கிறார். அரசியலில் திமுக பல PhD-களை முடித்த கட்சி என்பதை விஜய்க்கு சொல்லிக்கொள்கிறேன்” என்றார். நேற்று (பிப்.,26) நடந்த தவெக ஆண்டு விழாவில், திமுகவும், பாஜகவும் LKG பிள்ளைகளைப்போல் ஹேஷ்டேக் போட்டு சண்டையிடுவதாக விஜய் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி