அண்ணாகிராமம்: வாக்கு எண்ணும் முகவர்கள் கூட்டம்

70பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி காணொளி காட்சி வாயிலாக கடலூர் பாராளுமன்ற தொகுதி தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி