கடலூர் - விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அய்யன் ஏரி அருகே சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலை ஓரங்களில் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்களை வெட்டும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.