நடிப்பின் நாயகன் சூர்யாவின் சிறந்த திரைப்படங்கள்

64பார்த்தது
நடிப்பின் நாயகன் சூர்யாவின் சிறந்த திரைப்படங்கள்
நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ள சூர்யாவின் திரையுலக வாழ்வில் நந்தா, உன்னை நினைத்து, சில்லுன்னு ஒரு காதல், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மைல்கற்களாக அமைந்தன. சூர்யா நடிப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என கமெண்டில் சொல்லுங்கள்.

தொடர்புடைய செய்தி