சேடப்பாளையம்: 82 அடி உயரத்தில் கொடியேற்றம்

74பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 82 அடி உயரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி