நெய்வேலி எம்எல்ஏவிற்கு 100 ரூபாய் நாணயம் வழங்குதல்

59பார்த்தது
நெய்வேலி எம்எல்ஏவிற்கு 100 ரூபாய் நாணயம் வழங்குதல்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நினைவாக மத்திய அரசு வெளியிட்ட 100 ரூபாய் நாணயத்தை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அதனை பெற்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏவிற்கு அதனை தலைவர் நினைவாக வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி