பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

85பார்த்தது
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள கலையரங்கம் கட்டிடத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று(செப்.17) திறந்து வைத்தார்.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி