கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாமூர் ஊராட்சி காமாட்சி பேட்டை கிராம மக்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தடுப்பணை அமைப்பை சட்டமன்றத்தில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம். எல். ஏ முன்வைத்து கேட்டார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்தார்.