மே-11 சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா சம்மந்தமாக நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்குப்பம் கிராமத்தில் நெய்வேலி தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.