கடலூர் மாவட்டத்தில் உள்ள வேகாகொல்லை, சத்திரம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நாற்று உற்பத்தி பண்ணைகள் இந்திய அளவில் புகழ்பெற்றவை. இரு நூற்றாண்டுகளுக்கு மேல் நாற்று உற்பத்தி தொழில் இங்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது நாற்று உற்பத்தி தொழில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.