நெய்வேலி பூங்காக்களில் மக்கள் கூட்டம்

66பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களில் நேற்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதில் சிறுவர்கள் பூங்காக்களில் ஒடி விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளின் வியாபாரம் சூடுபிடித்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி