தொண்டமாநத்தம்: தார் சாலை அமைக்கும் பணி

575பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி