விஜய்யுடன் நடனமாடிய அஜித் (வீடியோ)

1087பார்த்தது
AI தொழில்நுட்பத்தை வைத்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாஸாக எடிட் செய்து அவ்வப்போது வெளியிட்டு வருவர். அந்த வகையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து அரபி குத்து பாடலுக்கு அஜித்தும் நடனம் ஆடுவது போன்று எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த இருவரது ரசிகர்களும் வீடியோ வேற லெவலில் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி