வெயில் நேரத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம்!

23304பார்த்தது
வெயில் நேரத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு பொதுவாக நமது இதயம் அதிகமாக ஸ்ட்ரெஸ் (அழுத்தம்) எடுத்துக்கொள்வதே. நாம் படிக்கட்டுகள் ஏறும்பொழுதோ, ஓடும்பொழுதோ நமது தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அப்போது இதயம், ரத்தத்தை வேகமாக உடலின் மற்ற இடங்களுக்கு செலுத்தும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதுவே வெயில் காலங்களில், உடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் அதிக ரத்தம் இதயத்தால் உடலுக்கு செலுத்தப்படும். மேலும் உடலில் நீர் பற்றாக்குறை காரணமாக சாதாரணமாக இருப்பதை விட ரத்தம் திக்காக இருக்கும். இதனால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும். அதுவும் மாரடைப்பிற்கு காரணமாக அமையும்.

தொடர்புடைய செய்தி