குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

82பார்த்தது
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு. நெல்லிக்குப்பம், மீனாட்சிபேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாச்சி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், மருவாய், உள்மருவாய், ராசாகுப்பம், அரங்கமங்க லம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், கண் ணாடி, கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்பாடி உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி