கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் மாரியம்மன் கோவில் அருகே ரூ. 4 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.