குறிஞ்சிப்பாடி: முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

66பார்த்தது
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மீனாட்சிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில், வடலூர் முருகன், விழப்பள்ளம் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி