இறக்கும் சமயத்திலும் மருத்துவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்

58பார்த்தது
இறக்கும் சமயத்திலும் மருத்துவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் மருத்துவர் பாலமுருகன் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது இன்று கொடுக்கவேண்டிய 4 காசோலைகளை எழுதி வைத்துவிட்டு, EMI தொகையையும் ஒரு நோட்டில் குறித்து வைத்துள்ளார். பாலமுருகன் வேறு ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா அல்லது அவரது செல்ஃபோனில் வீடியோ ஏதும் உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி