பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம் - தமிழ்நாடு அரசு விளக்கம்

54பார்த்தது
பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம் - தமிழ்நாடு அரசு விளக்கம்
2025-26 நிதிநிலை அறிக்கையில், ரூபாய் இலச்சினை `₹' என்பதற்கு பதில் `ரூ' என மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில், 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளார். இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது, இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி