சென்னை பனையூர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த தவெக தலைவர் விஜய் காரை மறித்து தொண்டர்கள் மனு அளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஆர்.கே. நகர் தொகுதியை சேர்ந்த ஆர்.கே மணி என்பவரை மாவட்ட செயலாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, விஜயிடம் மனு அளிக்க முயற்சித்தனர். ஆனால், தனது காரை நிறுத்தாத விஜய் அவர்களை புறக்கணித்துவிட்டு பனையூர் அலுவலகம் சென்றார். நன்றி: பாலிமர்