பார்க்கிங் பிரச்சினை.. விஞ்ஞானி அடித்துக்கொலை (வீடியோ)

77பார்த்தது
பஞ்சாப்: மொகாலியில் பார்க்கிங் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலில் விஞ்ஞானி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக்கிற்கும் மாண்ட்டி என்ற நபருக்கும் இடையே வாகனத்தை பார்க்கிங் செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாண்ட்டி, அபிஷேக்கை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்த அபிஷேக் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபிஷேக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி