ஏன் ₹ க்கு பதில் ரூ? திட்டக்குழு துணைத் தலைவர் விளக்கம்

60பார்த்தது
பட்ஜெட்டில் ரூபாயின் இலச்சினையை மாற்றியது குறித்து மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது தேவநாகரி எழுத்து வடிவத்தில் இருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக கூறினார். மேலும் இந்த இலச்சினை தமிழர் உருவாக்கியது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி பதிலளித்த அவர், தமிழர்கள் இன்னும் நிறைய செய்து இருக்கிறார்கள் அதை அனைத்தையும் போட முடியாது என விளக்கம் அளித்தார். 

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி