கடலூர்: டாஸ்மாக்கில் கூடுதல் வசூல் - வைரலாகும் வீடியோ

4856பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி செல்லும் வழியில் உள்ள தொட்டி மதுக்கு பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் மது வாங்க வரும் அனைவரிடமும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் அதிகமாக கொடுத்து தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள் எனவும் புகார் வருகிறது. இந்நிலையில் அந்தக் குற்றசாட்டுக்கு ஆதாரமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி