'ஜனநாயக நாட்டில் எந்த கட்சியும் 400 இடங்கள் ஜெயிக்காது'

587பார்த்தது
'ஜனநாயக நாட்டில் எந்த கட்சியும் 400 இடங்கள் ஜெயிக்காது'
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதை நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், "420 மோசடிப் பேர்வழிகள், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர். ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இல்லை” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி