சென்னையில் வருகிறது இன்னொரு புதிய பேருந்து நிலையம்

576பார்த்தது
சென்னையில் வருகிறது இன்னொரு புதிய பேருந்து நிலையம்
சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

தொடர்புடைய செய்தி