துணை முதலமைச்சரை இல்லம் சென்று வாழ்த்திய அமைச்சர்

52பார்த்தது
துணை முதலமைச்சரை இல்லம் சென்று வாழ்த்திய அமைச்சர்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி