வள ஆதார மீட்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

84பார்த்தது
வள ஆதார மீட்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சியில் தூய்மை இந்தியா திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வள ஆதார மீட்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி