காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

77பார்த்தது
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
அரசமைப்பு சாசனத்தை
தூக்கி துதிக்கும் நிலையை
நோக்கி நகர்த்திய மக்களுக்கு நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி