காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொத்தங்குடி - மானியம் ஆடூர் இணைப்பு சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.