வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரித்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ உரையாற்றினார்.