கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.