சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!

55பார்த்தது
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். பணியிடங்கள்: 3000. கல்வி தகுதி: டிகிரி. வயது வரம்பு: 01.04.1996 - 31.03.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,000 வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 17.07.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf

தொடர்புடைய செய்தி