உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டுமா?

62பார்த்தது
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டுமா?
ஏலக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மருந்துகளால் உடலில் நுழைந்த நச்சுப் பொருட்களை இது வெளியேற்றுகின்றது. ஏலக்காயில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதய நோய்களைத் தடுக்கிறது. வீக்கம் மற்றும் வாயு போன்ற அசௌகரியங்களை குறைக்கிறது. இதனை அளவுக்கு அதிகமாகவும் சேர்க்கக்கூடாது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி