கணவரை விட வயதான அம்பானி வீட்டு மருமகள்கள்!

571பார்த்தது
கணவரை விட வயதான அம்பானி வீட்டு மருமகள்கள்!
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் மனைவி தினா அம்பானி தனது கணவரை விட 2 வயது மூத்தவர். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவும் தனது கணவரை விட மூத்தவர். அவர் 1990ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஆகாஷ் அம்பானி 1992ஆம் ஆண்டுதான் பிறந்துள்ளார். இளைய மகன் ஆனந்த் அம்பானியை கரம் பிடித்திருக்கும் பெண் ராதிகா மெர்ச்சன்டும் ஒரு வயது மூத்தவர்தான். ராதிகா 1994ஆம் ஆண்டும் ஆனந்த் 1995ஆம் ஆண்டும் பிறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி