திண்டுக்கல் கோயிலில் 'அல்லா பாடல்' : திரிக்கப்பட்ட செய்தி

83பார்த்தது
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய பாடல்கள் பாடப்பட்டதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அது கோயில் அல்ல கலையரங்கம் என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு தெரிவித்துள்ளது. இது குறித்தான அறிக்கையில், இசைக் குழு நடத்திய கச்சேரியில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பாடல்கள் பாடப்பட்டன. அதில் இஸ்லாமிய பாடலை மட்டும் தனியாக எடுத்து, வெறுப்பு பிரச்சாரம் பரப்பப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி