கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பயனாளிக்கு கண் கண்ணாடிக்கான நிதியுதவியை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.