காட்டுமன்னார்கோவில்: இந்தியா கூட்டணி பொறுப்பாளர்கள் கூட்டம்

584பார்த்தது
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி