ஆயங்குடி பகுதியில் அதிமுக வாக்கு சேகரிப்பு ‌

77பார்த்தது
ஆயங்குடி பகுதியில் அதிமுக வாக்கு சேகரிப்பு ‌
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மா. சந்திரகாசன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அஇ அண்ணா திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி