திருப்பாதிரிப்புலியூர்: பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்

64பார்த்தது
திருப்பாதிரிப்புலியூர்: பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் இன்று (10. 06. 2024) வழங்கினார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர்
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி