ஆடிப்பட்டம் தேடி விதை” முன்னோர்கள் சொன்னது எதற்காக தெரியுமா?

71பார்த்தது
ஆடிப்பட்டம் தேடி விதை” முன்னோர்கள் சொன்னது எதற்காக தெரியுமா?
ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலம் துவங்குகிறது. இந்த காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும் மேலும் ஆடி மாதத்தின் பொழுது பருவ மழை பெய்து நீர்நிலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். எனவேதான் முன்னோர்கள் ஆடி மாதத்தில் விதை விதைப்பை மேற்கொண்டனர். மேலும் ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் இருப்பதால்தான் அம்மனுக்கு சாற்றி, அம்மன் வழிபாடுகளையும் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி