கன்னடர்களுக்கு வேலை - எதிர்ப்புக்கு பணிந்தது கர்நாடகம்!

79பார்த்தது
கன்னடர்களுக்கு வேலை - எதிர்ப்புக்கு பணிந்தது கர்நாடகம்!
கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவன நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இம்முடிவில் இருந்து கர்நாடகா அரசு பின்வாங்கியுள்ளது. IT நிறுவனங்களின் சங்கமான NASCOM இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த மசோதா விரிவான ஆலோசனைக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என மாநில அமைச்சர் பிரியங்க் உறுதியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி