கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் (வீடியோ)

80பார்த்தது
அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் காவலரின் பதைபதைக்க வைக்கும் வீடியோ அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் பவித்ரா ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு கார் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீதும் மோதியது. இதையடுத்து, படுகாயமடைந்த பெண் காவலர் பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி