இன்றைக்கு ஏகாதசிக்கு ஏன் இவ்வளவு சிறப்பு தெரியுமா?

79பார்த்தது
இன்றைக்கு ஏகாதசிக்கு ஏன் இவ்வளவு சிறப்பு தெரியுமா?
மாதங்களைப் பொறுத்தவரை உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாய காலம் புண்ணிய காலம் என்றும், தை முதல் ஆனி வரையிலான காலம் உத்திராயணம் எனவும் அழைக்கப்படுகிறது. தட்சிணாய காலம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனிலிருந்து சூட்சம சக்திகள் வெளிப்படுவதாக ஐதீகம். பிராணவாயு அதிகம் கிடைக்கும். சர்வார்த்த சித்தி யோகம் உண்டாகிறது. எனவே தட்சிணாய காலத்தில் வரும் முதல் ஏகாதசி மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி